தமிழ்ப் பேரவை, மலாயாப் பல்கலைக்கழகம்

Tamil Language Society of Universiti Malaya

ANNOUNCEMENTS

38-ஆவது பேரவைக் கதைகள் சிறுகதை எழுதும் போட்டி அறிவிப்பு
அனைவருக்கும் வணக்கம். பேரவைக் கதைகள் மலேசிய சாதனை புத்தகத்திலும் தடம் பதித்து, மலேசியத் தமிழ்ப் படைப்பிலக்கியத்திலும் சாதனைப் படைத்து வரும் அனைத்துலகச் சிறுகதை போட்டியாகும். இச்சிறுகதை எழுதும் போட்டி இம்முறையும் பொதுப் பிரிவு, மாணவர் பிரிவு, அனைத்துலகப் பிரிவு என மூன்று பிரிவுகளோடு 38-ஆவது பேரவைக் கதைகளாக உருவெடுக்கிறது. பங்கேற்பாளர்கள் கொடுக்கப்பட்ட விதிமுறைகளை முழுமையாகப் படித்து உங்களின் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். பங்கேற்பாளர்கள் தங்களின் சிறுகதைகளைப் போட்டிக்கு அனுப்புவதற்கு முன்னதாக, கீழ்க்கண்ட மின்னியல் பாரத்தைப் பூர்த்திச் செய்து அனுப்ப மறவாதீர்கள். நன்றி.
Click Here For Applicaton
Announcement of the 38th Peravai Kathaigal Short Story Writing Competition
Greetings. The collection of Peravai Kathaigal short stories has set a record in Malaysian Tamil literature and has been recognized in the Malaysian Book of Records. This short story writing competition is divided into three categories: general, student, and international. Participants are advised to read the rules and regulations thoroughly before submitting their short stories. Additionally, they must complete and submit the Google form below before submitting their entries.
Click Here For Applicaton
Previous
Next

OUR SLOGAN

தமிழோடு உயர்வோம்

Tamizhodu Uyarvom

செயல்திட்டங்கள் | Our Projects

| WE ARE HERE

| CONTACT US

TAMIL LANGUAGE SOCIETY OF UNIVERSITI MALAYA

Kompleks Perdananasiswa Universiti Malaya,Jalan Universiti 50603 Kuala Lumpur

tlsum@um.edu.my

| QUICK LINKS

About Us

Developed by Sivaranjini Muniyandi
Year 2021/2022
Faculty of Languages and Linguistics